முகத்தில் ஏற்பட்டுள்ள படை சரியாக

முகத்தில் ஏற்பட்டுள்ள படை சரியாக
வசம்பு, கறிவேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி, அரை மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். 

அவ்வப்போது, சோப்புக்கு பதிலாக கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ, பாசிப்பயறு, கடலைமாவுக் கலவையைத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பதும் பலன் தரும். 

சிக்கன், மீன், கத்திரிக்காய் உள்ளிட்டவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஜாதிக்காயை அரைத்து, அதனுடன் நாயுருவி இலையைச் சேர்த்துக் கலந்து பூசி வருவதும் நல்லப் பலனைத் தரும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்