பூண்டுப் பல் 5 எடுத்து, அதை நன்றாக அரைத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலை, மாலை என இருவேளையும் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு, வெந்நீர் குடிக்கவும்.
இப்படி செய்து வந்தாள் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். இதயக் கோளாறுகள் வராது. ரத்தக்குழாய்களில் கொழுப்பும் படியாது.