பெண்களின் மாதவிடாயின்போது ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு இளநீர் சிறந்த மருந்து, பேதி, ரத்த பேதியாகும் சமயங்களில் மற்ற உணவுகளை தவிர்த்துத் உடனடியாக இளநீரைப் பருகினால் உடல் அசதி, மயக்கம் உள்ளிட்டவை வராது.
சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க் குழாய் பாதிப்பு உள்ளிட்ட கோளாறுகளையும் இளநீர் சரிசெய்யும்.