'மாரடைப்பு' என்பது இதயத்துக்கு வரும் ரத்தக்குழாயில் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுகிறது.
ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 15,000 லிட்டர் காற்று தேவை. நாம் ஒவ்வொருவரும் 15,000 முதல் 30,000 லிட்டர் காற்றை சுவாசித்தால், ரத்தக்குழாய்கள் உள்ளிட்ட உடலின் எந்த உறுப்பும் பழுதாகாது! மாரடைப்பும் வராது!!