வெங்காயம் பயிரிடும் முன்....விதைக்க தேர்ந்தெடுக்கும் வெங்காயம் நன்கு வளர்ந்த, பூச்சி, அழுகல் இல்லாததாக இருப்பது அவசியம். .இறுக்கமில்லாத மண்ணும் செழிப்பான மண்ணும் கட்டாயம் தேவை. மூடாக்கும், சரியான நீர் மேலாண்மையும் முக்கியம். .அறுவடைக்குப் பிறகு இரண்டு நாட்கள் காயவைத்து, பிறகு காற்றோட்டம் உள்ள இடத்தில் பரவலாக வைத்து, ஒரு மாதத்திற்கு மேல் பாதுகாக்கலாம்.