பழங்களை இவற்றுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இரும்புச் சத்துக்கள் பழங்கள், வைட்டமின் சத்துள்ள பழங்கள் என பல பழங்களைப் பற்றி சொல்லியிருந்தோம். .அவற்றை நொறுக்குத்தீனி சாப்பிடும் போது சேர்த்துச் சாப்பிடுவது, சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது, போன்று சாப்பிட வேண்டாம்.. பழங்களை எப்போதும் தனியாக தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவற்றிலுள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.