மிருதுவான சப்பாத்திக்கு....சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். .அதேபோல் சப்பாத்தி தேய்க்கும்போது முதலில் வட்டமாக தேய்த்து, பிறகு அதை நான்காக மடித்துத் தேய்த்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். .சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமெனில், அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைத்தால், நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்கும்!