புளிக்காத மாவுக்கு...
இட்லிக்கோ தோசைக்கோ அரைத்த மாவு, விரைவில் புளிக்காமல் இருக்கணுமா?
வெற்றிலையின் காம்பைக் கிள்ளாமல், குப்புற இருப்பதைப் போல மாவு பாத்திரத்தினுள் போடவும். இதனால் இரண்டு நாள் வரை மாவு புளிக்காமலும் கெடாமலும் இருக்கும்.
புளிக்காத மாவுக்கு...