சுரைக்காய்க்கு உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உண்டு. சிறுநீரைப் பெருகுவதுடன், உடலை உரமாக்கும். தாகத்தை அடக்கும். பித்தத்தைப் போக்கும். சுரைக்காய் விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மையை இழந்தவர்கள் மீண்டும் பெறுவார்கள்.