கால் முட்டியில் வீக்கமா?.நாலைந்து எருக்கன் இலைகளை நீர் விட்டு கொதிக்கவைத்து அதில் ஒரு பருத்தித்துணியை.நனைத்து மூட்டில் நீர் கோர்த்த இடத்தில் ஒத்தடம் கொடுங்கள்..வேறொரு நேரத்தில், கடுகை அரைத்து பற்று போடுங்கள். மாசிக்காயை உரசி பற்று போட்டு வந்தாலும் சரியாகும்.