பெண்களுக்கான ஃபுரூட்!

பெண்களுக்கான ஃபுரூட்!
மகளிருக்கான மகத்தான ஒரு பழம் வேறெதுவும் கிடையாது அனைத்து 
வயதுப் பெண்களுமே
கண்டிப்பாக சாப்பிடவேண்டிய பழம் இது. 

எந்தவொரு பெண், திருமணம் ஆனதிலிருந்து கருவுற்று,
குழந்தையை பெற்றெடுக்கும் வரை தினமும் ஒரு பழம் என்ற கணக்கில் மாதுளை சாப்பிடுகிறாரோ, அந்த பெண், நினைத்துப் பார்க்கமுடியாத அளவு
பலனை பெறமுடியும். 
'நியுட்ரின் டானிக்' என்றுகூட இதைச் சொல்லலாம். கர்ப்பப்பையை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்துக்கொள்ளும்.

 மாதவிடாய் சரியான நேரத்தில் சரியான முறையில் வர வழிவகுக்கும். தவிர, வெள்ளைப்படுதல், ஹார்மோன் பிரச்னைகள், குழைந்தைப்பேறு மற்றும் இதர பிரச்னைகளை சரிசெய்யும். தவிர, மாதுளையை ஜூஸாக்கி குடிப்பதை விட, முத்துக்களாக சாப்பிடுவதே நல்ல பலனைத் தரும். 

குறிப்பாகா, நாட்டு மாதுளை சாப்பிடுவது மிகவும் நல்லது. மாதுளையின் தோலை 
நன்றாகக் கழுவி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

 இந்தப் பொடியை தினமும் அரை ஸ்பூன் 
எடுத்து, பாலில் கலந்து குடித்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் 
அழிந்துவிடும்!

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்