வாரம் ஒரு முறை ஆவி பிடிங்க!

வாரம் ஒரு முறை
ஆவி பிடிங்க!
முகப்பருக்களை நீக்க, 
வாரம் ஒரு முறை ஆவி 
பிடிக்கலாம்! இது, முகத்தில் உள்ள முகப்பருவை நீக்குவது
மட்டுமல்ல, இறந்த செல்களையும் உள்ளே
அடைந்திருக்கும் அழுக்குகளையும் நீக்கி,
சருமத்தை பளபளப்பாகும்! தவிர, 
இது உள்ளுக்குள் இருக்கும் சளி மற்றும் 
கோழையையும் வெளியேற்றும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.49%
  • தவறான முடிவு
    20.51%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.97%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.03%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்