தொண்டை கட்டு, ஜலதோஷத்துக்கு...

தொண்டை கட்டு,
ஜலதோஷத்துக்கு...
இரவில் துங்கச் செல்லும் முன்பும் காலை எழுந்தவுடனும் 
வெந்நீரீல் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். 

துளசி, தூதுவளை, கற்பூரவள் ளியுடன் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொதிக்கவைத்துக் குடிக்கலாம். 

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தவிர, கிராம்பை தீயில் சுட்டு,அதனுடன் உப்பு சேர்த்து மென்று, அந்த
உமிழ்நீரை தொண்டையில் படுமாறு செய்தால் தொண்டை அழற்சி சரியாகும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்