வெண்புள்ளிகள் இருக்கா..?

வெண்புள்ளிகள் இருக்கா..?
பூவரச மரத்தின் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, அதை நிழலில் உலர்த்தி, போடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். 

இதை தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் விகிதம் ஒரு டம்ளர் பாலில் கலந்து. குடித்து வரலாம். 

இப்படிச் செய்து வந்தால் வெண்புள்ளிகள் படிப்படியாக மறையும்! 

தவிர, புங்க எண்ணெயை வெண்புள்ளிகளின் மீது தடவி வந்தாலும் பலன் உண்டு. 

ஹோமியோபதி மருத்துவத்தில் 'சொரேலியா' என்ற மருந்து உள்ளது. இதை மேல் பூச்சாக பூசி வந்தாலும் நல்ல ரிசல்ட்டை பெறலாம்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.56%
  • தவறான முடிவு
    20.48%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.95%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.02%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்