இதுவும் கிழங்கு வகைதான்!

இதுவும் கிழங்கு வகைதான்!
பொதுவாகவே ' காய் வகையைச் சேர்ந்ததுதான் வாழைக்காய்' என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில், இது கிழங்கு வகையைச் சேர்ந்தது தான்! வாழைக்காயை நாம் காலம்காலமாக சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். 

அதிலும் குறிப்பாக, விரதம், பத்தியம் உள்ளிட்ட சம்பிரதாயங்களிலும் அவியலிலும் தவறாமல்
இடம் பிடிக்கும் வாழைக்காய். கிழங்குகளில் முதன்மையானது வாழைக்காயே! சிலருக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால், வாழைக்காயின் மீது பழியைப் போடக்கூடாது. 

இந்தக் கிழங்கு சாப்பிட்டால் ஒவ்வாமை வருகிறது எனில் சாப்பிடுபவரின் மீதே குறையுள்ளது என்று அர்த்தம். இப்படியான சூழலில் ஒவ்வாமை அளிக்ககூடியவற்றைத் தவிர்ப்பதே நல்லது. மாறாக, 'வாழைக்காய் சாப்பிட்டால்தான் இந்த பிரச்சனை வரும்' என்றும் சொல்லக்கூடாது.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்