வெந்தயக்கீரை கீர்

வெந்தயக்கீரை கீர்
ஒரு கையளவு வெந்தயக்கீரை, ஒரு கையளவு தேங்காய் துருவல், சிறிது இஞ்சி,
ஒரு ஏலக்காய், தேவைக்கேற்ப கருப்படி
சேர்த்து மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டினால் சுவையான வெந்தய கீரை கீர் தயார். இவ்வாறு சமைக்காத 
வெந்தயக்கீரை கீர் அவ்வப்பொழுது உட்கொண்டால், விரைவாக நல்ல பலனை பெறலாம்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்