ஆஸ்துமா குணமாகணுமா?

ஆஸ்துமா குணமாகணுமா?
ஓமம் 100 கிராம், திப்பிலி 50 கிராம்... இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து, தேன் கலந்து சாப்பிடலாம். 
இதனால் சளி, கபம் வெளியேறும். நாள்பட்ட இருமலும் மூச்சிரைப்புகூட சரியாகும். கொய்யாப்பழத்துடன் கருப்பு உப்பு கலந்து சாப்பிடுவது ஆஸ்துமா பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வாக அமையும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்