தினமும் இரண்டு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது.