முகப்பரு மறைய பூண்டு

முகப்பரு மறைய பூண்டு
முகப்பரு: பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 

15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து, மறையும்.

நகம் பராமரிப்பு: நகங்கள் மஞ்சளாகவோ, வெண்மையில்லாமலோ இருந்தால், பூண்டை நசுக்கி அதன் சாறை கைகளில் தேய்த்து மூன்று நிமிடங்கள் கழித்து துடைத்து விடுங்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்