கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு...

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு...
பச்சை இளநீரில் நிறைய நுண்ணூட்ட சத்துக்கள் இருக்கின்றன. 

செவ்விளநீரில் பச்சை இளநீரை காட்டிலும் குளிர்ச்சி அதிகம். அதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். 

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொடுக்கக்கூடியது. 

இளநீரில் உள்ள மென்மையான நீர்த்தன்மையும், வழுக்கை பகுதியும் குடற்புண்களை நீக்கக்கூடியது.

 மேலும், உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.02%
  • தவறான முடிவு
    20.84%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.91%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்