பெண்களே இனிமே மஞ்சள் போட்டு குளிங்க!!!பெண்கள் மீது வேம்பு வாசனை, கற்றாழை வாசனை,மாமிச வாசனை,விசக்கூடாது என சாமுத்ரிகா லட்சணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் திருமணத் தடை, காரிய தடங்கல் நடக்குமாம்..

இதை போக்க மஞ்சள் போட்டு குளியுங்கள். அத்தர்,அரகஜா,புனுகு,ஜாவாது,ரோஸ் வாட்டர் போன்ற நறுமணங்களை கலந்து குளிக்க பெண்கள் சுக்கிரத் தன்மை அதிகம் பெறுவர். இதனால் பாவகிரகம் ராகுவின் தன்மையான திருமண தோஷம் போக்கும். உடலில் நேர்மறை காந்த ஆற்றல் பெருகும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்