மாதவிடாய்க்கு மாத்திரை சாப்பிடலாமா..


பெரும்பாலும் பெண்களுக்கு 28 நாட்கள் சுழற்சியில் மாதவிலக்கு உண்டாகும். அடுத்த மாதம் அந்த நாளில் மாதவிலக்கு உண்டாகாமல் இருக்க மாதவிலக்கு தள்ளிப்போக உதவும் மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். 

இந்த மாத்திரைகளால் மாதவிலக்கு ஒரு வாரம் வரை தள்ளி போகக் கூடும். ஆனால் இந்த மாத்திரைகள் உடலில் சென்று உடலில் இயற்கையாக சுரக்கும் ஹார்மோனின் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகின்றன, அதன் சுழற்சியை மாற்றி அமைக்கின்றன, மாத்திரைகள் வேலை செய்யும் வரை மாதவிலக்கு வராமல் இருக்கும்.



 அதன்பிறகு மாதவிலக்கு வரும் போது உதிரப்போக்கு அதிக அளவு இருக்கும். வயிற்று வலி வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஆட்டிப்படைக்கும். அடிவயிறு வலியும் இடுப்பு வலியும் உண்டாகும். பெண்கள் எந்த சூழ்நிலையிலும் மாத்திரைகள் பயன்படுத்தவே கூடாது. 

இவை உடலில் வேறு மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கி விடும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்