அகத்திக்கீரையின் பலன்கள்!!

      அகத்திக்கீரையை சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம் ஆகியவை உண்டாகும்.மேலும் உடலில் உள்ள அதிகமான பித்தத்தை தணிக்கும் மற்றும் மூல சூட்டை குறைக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்க அகத்திக்கீரையை மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.


 இந்தக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் ஊறவைத்து குளித்தால் இளநரை குறையும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்