சூட்டை தணிக்கும் கற்றாழை மோர்!

     கற்றாழையின் முக அழகிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது எளிதாக கிடைக்கும். 

கற்றாழையுடன் மோர் சேர்த்து பருகுங்கள். கற்றாழை மடல்கள் இருக்கும் சோற்றுப் பகுதியை எடுத்து குறைந்தது 6 அல்லது 8 முறை நன்கு கழுவி, பிறகு அதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதனுடன் கரைத்த மோர், உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்து உடனே பருகவும்.


     இது பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரிசெய்யும், மாதவிடாய் கோளாறுகள் சீராகும், கண்சிவப்பு மறையும், பாத எரிச்சலை போக்கும், தலை சூட்டை குறைக்கும், பதற்றம் நீங்கும், கோடை காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளை போக்கும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்