உங்கள் உடல் சோர்வாக இருக்கிறதா?

நீங்கள் அடிக்கடி சோர்வை உணர்கிறீர்களா? 

நமது உடலில் இரும்பு சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது குறையும்போது உடல் தானாகவே பலவீனமாகும்.

உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் உடல் பலவீனமாகும். 

அதனால், பச்சை இலை காய்கறிகள், இறைச்சி, பயிறு வகைகள்,  நீர்சத்து கொண்ட பழங்கள், நட்ஸ் வகைகள், ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுங்கள்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்