பூசணி ஜூஸ்....


கால் கப் பூசணி துண்டுகளுடன், ஒரு துண்டு இஞ்சி சேர்த்து, மிக்சியில் அரைக்கவும்.

இதில்,உப்பு, ஒரு கப் மோர் கலக்கவும்.வாணலில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்த பின், பெருங்காயத் தூள் சேர்த்து, பூசணி கலவையில் கலந்து குடிக்கலாம். 

இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்,தாகம் தணியும்.உடல் எடையும் குறையும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்