ஈரமான கூந்தலுடன் துண்டை கட்டி வைக்காதீர்கள்...

     நம்மில் பலர் தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்த பின்னர்,ஈரமான கூந்தலுடன் தலையில் துண்டைக் கட்டி வைப்போம். 

     ஆனால் இந்த பழக்கத்தால் ஏற்படும் குறைபாடுகளை சிறிதுசிறிதாக உணர்வீர்கள்.

    ஈரமான முடி என்பது அதிக முடி உதிர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.அதிலும் ஈரமான கூந்தலில் துண்டை சுற்றி வைப்பது என்பது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
    
   ஏனெனில் துண்டில் உள்ள ஏராளமான இழைகள்,முடிகளை இழுத்து முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

    இந்த பழக்கத்தைவிட உங்களால் முடியாவிட்டால் நீங்கள் சாஃப்ட்டான துண்டுகளை பயன்படுத்தி, முடியை துவட்டுங்கள்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்