கண்ணீர் மூலம் கொரோனா - எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்


                                                                                                                                       கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து  பேசிய கண் மருத்துவர் ஒருவர்:, கொரோனா வைரஸ்  காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் சேர்த்து,  கண் சிவப்பாக இருத்தல், கண் எரிச்சல் , கண் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்து தெரியவாய்ப்பு இருப்பதாக  தெரிவித்தார்.

மேலும், கண் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், கண்களை கைகளால் தொட கூடாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருவருக்கும் வெளியேறும்  கண்ணீர் துளிகள்  படிந்த இடத்தை தொட்டால் கூட கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவு வாய்ப்பு உள்ளதாக கண் மருத்துவர்கள் ஆய்வில்  தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்பவர்கள் தொடர்ந்து லாப்டாப், டேப், மொபைல் போன் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 விநாடிகள் கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்