கோடையை எவ்வாறு சமாளிப்பது...சில எளிமையான டிப்ஸ்



கோடைக்காலம் தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் கோடை வெப்பத்தை  நம்மால்  தவிர்க்க முடியும்,  அவ்வாறு தவிர்க்க சில டிப்ஸ்கள்:

ஆடை எவ்வாறு அணிவது; 

கோடைகாலத்தில் ஈரமான ஆடைகளை அணியக்கூடாது, உடல்  ஈரத்துடன் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் பெரும்பாலும் கோடையில் பருத்தி ஆடைகள் சிறந்தவை.

குளியல் முறை:

கோடையில் தோல் நோய்கள் , அரிப்பு ,நமைச்சல் ,படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும், அதே சமயத்தில் குளிக்கும் போது கடலை மாவு ,பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம் வெட்டிவேர் இவற்றை கலந்து பொடித்து ,உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டு.

மேலும் சீசனில் கிடைக்ககுடிய நுங்கு, தர்பூசனி உள்ளிட்ட ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ளலாம்

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

ஸ்ட்ராபெரி பயன்கள்

எந்தக் கீரை எதற்கு நல்லது!?

சோடக்கு தக்காளிப் பழம்!!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    59.61%
  • தவறானது
    17.9%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.9%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்