பெண்களின் கவனத்திற்கு.. மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க இதனை செய்யுங்கள்!

துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பெண்கள் பலரும் குறிப்பிட்ட வயதுக்கு மீறிய உடல் எடையை கொண்டிருக்கின்றனர். மாதவிடாய் நிற்பதும் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

அமெரிக்காவின் புற்றுநோய் அமைப்பு உணவுமுறை மற்றும் புற்றுநோய் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அதில் 50 வயதிற்குட்பட்ட 1,80,000 பெண்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில், உடல் எடையை குறைப்பதும், வயதுக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்தாலும் குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

வேப்பிலை சட்டினி

இஞ்சி

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்