முதியவர்கள் அதிக மாத்திரைகள் சாப்பிட வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

முதியவர்கள் அதிக மாத்திரைகள் சாப்பிட வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினமும் சராசரியாக 8 மாத்திரைகளை சாப்பிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் மருந்தக கல்லூரிகள் சார்பில் 104 முதியவர்களின் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வை மேற்கொள்ளப்பட்டது. 

அதனை வைத்து பரிசோதனை செய்ததில், நோயாளிகள் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதிக் கொடுத்த மாத்திரிகளையே சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் ஏற்கெனவே சாப்பிடும் மாத்திரைகளை பற்றி அறிந்து கொள்ளாமல் மருத்துவர்களும் மேலும் சில மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மூத்த குடிமக்கள் தேவையற்ற மருந்துகளை சாப்பிடுவதாகவும், இதற்காக அதிக தொகையை செலவிடுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகள் எதிர்வினைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.2%
 • இல்லை
  27.88%
 • யோசிக்கலாம்
  4.45%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.47%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்