இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு அதிகம்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

பொதுவாக 'O' பிரிவு ரத்தத்தை `யுனிவர்சல் டோனர்' என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’ ஆகிய அனைத்து ரத்த பிரிவினருக்கும் `O' ரத்தத்தை ஏற்ற முடியும். 

கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ரத்த வகைகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதன் முடிவில், O நெகட்டிவ் ரத்த வகை உடையவர்கள் அதிகமாக உடல்நலம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மற்ற ரத்த வகைகளை விட O நெகட்டிவ் உடையவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். பி.ஹெச் மதிப்பும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை காட்டிலும் இவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்த சுழற்சியும் சீராக இருப்பதில்லை.

O நெகட்டிவ் ரத்தம் உடைய 49 பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் பெரும்பாலானோர் அதிகமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்