வேகமாக சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும்... அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

அனைவரும் நமது வாழ்வில் உணவுக்கு முக்கியதுவம் கொடுப்போம். ஒருசில நேரங்களில் உணவு உண்பதிலும் விளையாட்டாக பல விஷயங்களை செய்வோம். சிலர் உணவுடன் தொடர்பே இல்லாமல், உணவு உண்ணக் கூட நேரம் இல்லாமல் இருப்பார்கள். 

சிலநேரங்களில் வேகமாக சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படுகிறது. அது சிலரின் பழக்கமாகவும் மாறிவிடுகிறது. வேகமாக சாப்பிடுவதால் பல நோய்கள் வருகின்றன. சாப்பாட்டை வேகமாக விழுங்குவதன் மூலம் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமல் போகிறது. அது தவறான பழக்கமும் கூட. அதனால் நீங்கள் வேகமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதனை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். 

வேகமாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அதிகமாக உணவு உண்பது, உடல் பருமன், அஜீரணம், நீரிழிவு நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்