ஆவின் நிர்வாகம் சார்பாக பாட்டில் குடிநீர் தயாரிப்பு - அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

ஆவின் நிர்வாகம் சார்பாக பாட்டில் குடிநீர் தயாரிப்பு - அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என தமிழக அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஆவினுக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களிலும் குடிநீர் தயாரிக்க வசதிகள் ஏற்கனவே உள்ளன. 

இதன் மூலம், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஆவின் நிர்வாகமும் மூலம் மக்களுக்கு பால், மோர், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் நாசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்