மேடையில் இருந்து கீழே குதித்து செண்டைமேளம் வாசித்த மணப்பெண் வீடியோ வைரல்!

கேரளா மாநிலம் குருவாயூர் மாவட்டத்தில் உள்ள ஷில்பா என்பவருக்கும் தேவானந்த் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அப்போது செண்டை மேளம் இசைக்கப்பட்டது. மேடையை விட்டு இறங்கிய மணப்பெண் கலைஞர்களுடன் இணைந்து செண்டை மேளம் வாசித்தார். அந்த வீடியோ வைரலாக வருகிறது!
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை