நயன்தாராவின் அழகு பகிரும் ரகசியம்....

நயன்தாராவின் அழகு பகிரும் ரகசியம்....

உலகப்புகழ் பெற்ற அழகிகள் பலரும் தங்களது அழகை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு யுக்திகளை ரகசியமாக கையாண்டுள்ளனர். பழம்பெரும் நடிகைகள், நாட்டிய மங்கைகள் உள்ளிட்ட பலரும் இதே போன்ற சில அழகுக்குறிப்புகளை கடைப்பிடித்து வந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது நடிப்பு, அழகு, உடற்கட்டு, திறமை உள்ளிட்டவற்றை தக்க வைத்துக் கொண்டு கோலிவுட்டின் அழகு ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

அவர் தனது அழகிற்கான மிகப்பெரிய ரகசிய மூலப்பொருளாக பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய்தானாம். தேங்காய் எண்ணை ஒரு மிகச்சிறந்த மாய்ஸ்சரைசராக இருப்பதால் உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள் என்கிறார். 

தலைமுடி மற்றும் சருமத்திற்கு இதைவிட அழகு சாதனப் பொருள் தேவையில்லை என்பதுதான் நயன்தாராவின் அழகு பகிரும் உண்மையாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்