மிஸ் யுனிவர்ஸ் போட்டி - மணமான பெண்கள் பங்கேற்க விதிகளைத் தளர்த்த முடிவு

மிஸ் யுனிவர்ஸ் போட்டி - மணமான பெண்கள் பங்கேற்க விதிகளைத் தளர்த்த முடிவு

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் மணமான பெண்களும் இளம் தாய்மார்களும் கலந்து கொள்ள விதிகள் தளர்த்தப்படும் என அதன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இந்த விதிகள் அடுத்த ஆண்டு தளர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது. 

வருங்காலத்தில் மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளில் பங்கேற்க திருமணமோ, தாய்மை நிலையோ தடையாக இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

மணமாகாத அல்லது தனியாக உள்ள பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்