கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
| Cinema 1 d ago
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தினை இயக்கியுள்ளார்.
காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் பெருமைக்காக டுவீட் போட்டு சிவகார்த்திகேயனிடம் மொக்கை வாங்கியிருக்கிறார்.
| Cinema 2 d ago
நடிகர் அரவிந்த்சாமி தனது டுவீட்டர் பக்கத்தில், தனது மகளுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு அதிக இசைப்பாடல்களை அளிப்பதாக ஸ்ருதிஹாசன் உறுதியளித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் நேரடியாக டி.வி.யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| Cinema 3 d ago
பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொடுத்த தைரியத்தால் நடிகர் விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரெஜினா இனிமேல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
| Cinema 4 d ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா புதிய அங்கீகாரம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.