Sanitary Napkin வாங்குவதற்கு மகன்களை பெற்றோர்கள் அனுப்புவதே இல்லை!

Sanitary Napkin வாங்க கடைகளுக்கு மகன்களை பெற்றோர்கள் அனுமதிப்பதும் இல்லை, அனுப்பவும் தயாராக இல்லை என ரேகா நாயர் கூறியுள்ளார்.
ரேகா நாயர்
ரேகா நாயர்

நடிகை ரேகா நாயர் அதிரடி கருத்துகள், சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர். எதுவாக இருந்தாலும் அதிரடி தான், ஒளிவு மறைவு இல்லாமல் ஓபனாக பேசக்கூடியவர் என்று பலராலும் விமர்சிக்க கூடும் ஒரு நபர் ரேகா நாயர். பல்வேறு கருத்துகளை நேர்காணலில் பகிர்ந்த ரேகா நாயர் Sanitary Napkin வாங்குவதற்கு கடைகளுக்கு செல்ல மகன்களை பெற்றோர்கள் அனுமதிப்பதே இல்லை அனுப்புவதும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை வாங்குவது போல் Sanitary Napkin-ம் ஒரு பொருள் தானே அதனை வாங்குவதற்கு ஏன் அனுமதிக்க மனம் வரவில்லை. அதுவும் மனிதன் பயன்படுத்தும் ஒரு பொருள் தானே என்று அதிரடியான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

வீடியோவை பார்க்க: Click Here

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com