சினிமா
என்னோட போன்-அ நான் Anchor கிட்ட கூட கொடுப்பேன்!
மொபைல் போனில் போடப்பட்டிருக்கும் பாஸ்வார்டு, லாக், பேட்டர்ன் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு நீங்கள் யாரை நம்பி மொபைலை கொடுப்பீர்கள்? மக்களின் கருத்து
பொதுவாகவே மொபைல் போன் இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. அதிலும் ஸ்மார்ட் போன் ஊர் முழுவதும் எல்லாரிடமும் உள்ளது. மொபைல் இருந்தால் போதும் அனைத்தும் அதிலே தெரிந்து கொள்ள முடியும். பலர் அவர்களுடைய சீக்ரெட் எல்லாம் மொபைலில் தான் ஸ்டோர் செய்து வைக்கிறார்கள். அதையும் தாண்டி ஒருவரை மட்டும் நம்பி எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்வார்கள். அப்படி உங்களுடைய மொபைல் போனில் போடப்பட்டிருக்கும் பாஸ்வார்டு, லாக், பேட்டர்ன் இவற்றை ரீமூவ் செய்துவிட்டு கொடுப்பீர்கள் என்றால் யாரை நம்பி கொடுப்பீர்கள்.. மக்களின் கருத்தை நம் குமுதம் யூட்யூப் சேனலில் பதிவு செய்துள்ளோம்.
முழு வீடியோவை பார்க்க: Click Here