புதிய புத்தகத்தை வெளியிட்ட வைரமுத்து

‘மகா கவிதை’ என்ற தலைப்பில் புதிய புத்தகம்
புதிய புத்தகத்தை வெளியிட்ட வைரமுத்து

‘மகா கவிதை’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், “உலகத் தமிழ் உறவுகளே! வணக்கம் இளைய தலைமுறையின் அறிவை விரிவு செய்யவும் அகிலம் காக்கவும் ஆகாயம் அளக்கவும் அண்டம் கடக்கவும் என் உயிரை ஊற்றி ஊற்றிச் செய்த படைப்பு ஆசை ஆசையாய் அறிமுகம் செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com