‘தங்கலான்’ அப்டேட்டை கொடுத்த பா.இரஞ்சித்

‘தங்கலான்’ திரைப்படத்தின் அப்டேட்டை இயக்குநர் பா.இரஞ்சித் கொடுத்துள்ளார்
Thangalaan
Thangalaan

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், இது குறித்த அப்டேட் ஒன்றை இயக்குநர் பா.இரஞ்சித் கொடுத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் 105 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றும் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com