சினிமா
'சூர்யா வளர்க்கும் காளை தான் வாடிவாசலில் வரும்'- தயாரிப்பாளர் தாணு
நடிகர் சூர்யா வளர்க்கும் காளை "வாடிவாசல்" திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தாணு நிறைய விஷயங்களை குமுதம் யூட்யூப் சேனலில் பேட்டியாக அளித்துள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகிவரும் வாடிவாசல், ஆளவந்தான் ரீ-ரிலீஸ், உச்ச நடிகர்களுக்கு கொடுத்த பட்டம், திரையரங்குகளில் இனி காலை 9 மணிக்கு தான் FDFS ஷோ, நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் பற்றிய பழைய நினைவுகள், இயக்குநர் அட்லீ, தாணுவின் டீரிம் பிராஜெக்ட், தமிழ் மீது கொண்ட பற்று உள்ளிட்டவற்றை பற்றி சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் தாணு.
முழு வீடியோவை பார்க்க: Click Here