சினிமா
வெளியானது ‘பாயும் ஒளி நீ எனக்கு ’ டிரெய்லர்!
விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தி டிரெய்லர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படத்தின் டிரெய்லர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வானி போஜன் நடிக்கிறார். மேலும், இதில் பார்வை குறைபாடு உள்ள கதாபாத்திரத்மஹதிர் தில் முதன் முதலாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். இந்தப் படத்தில் புரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் மகன், மகதீர் ஸ்வர சாகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.