சினிமா
'பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என்ன நடிக்க கூப்பிட மாட்டாங்க'- ஓஏகே சுந்தர்
இயக்குநர் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என்னை அவர்கள் படத்தில் நடிக்க கூப்பிடமாட்டார்கள் என ஓஏகே சுந்தர் பேட்டி
நடிகர் ஓஏகே.சுந்தர் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவரது தந்தை ஓஏகே.தேவர் தமிழ் திரைப்பட நடிகராவார். ஓஏகே.சுந்தர் "விருமாண்டி" திரைப்படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவரது நடிப்பு பெரும்பாலும் வில்லத்தனமான பாத்திரங்களை கொண்டே இருக்கும்.
தற்போது குமுதம் யூட்யூப் சேனலில் பிரேத்யக பேட்டி கொடுத்துள்ளார் ஓஏகே.சுந்தர். அதில் அவரது ஃபிட்னஸ் சீக்ரெட், விருமாண்டி பாகம் இரண்டு, இயக்குநர் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ், முத்தையா, பள்ளி பருவம், குடும்ப வாழ்க்கை, லியோ திரைப்படம் உள்ளிட்டவற்றை குறித்து சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார் ஓஏகே.சுந்தர்.
முழு வீடியோவை பார்க்க: Click Here