சினிமா
மார்க் ஆண்டனி டிரெய்லர் ரியாக்சன்!
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
"திரிஷா இல்லனா நயன்தாரா" சமீபத்தில் வெளியான "பாகீரா" உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபிநயா, ரிது வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
"மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. கலவையான ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான தோற்றத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருப்பதால் எண்டர்டெயினுக்கு குறைவு இருக்காது. ஜாலி ப்ளஸ் ஆக்சன் ஜானரில் படம் எடுக்கப்பட்டிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறுகிறது.
குமுதம் யூட்யூப் சேனலில் மார்க் ஆண்டனி டிரெய்லரின் ரியாக்சன் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. முழு வீடியோவை பார்க்க, Click Here