நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் நடிகை அபிநயா, ரிது வர்மா, உள்ளிட்டோர் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் "மார்க் ஆண்டனி". AAA, திரிஷா இல்லனா நயன்தாரா, பாகீரா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் இயக்குநர்.
வழக்கமாக அவர் இயக்கிருக்கும் படங்களை போல் இல்லாமல் ஒரு மாறுபட்ட கதை களம் என்றே சொல்லலாம். டைம் டிராவல் என்ற ஜானரில் கதை நகர்கிறது. நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். நடிகர் விஷாலுக்கு "மார்க் ஆண்டனி" திரைப்படம் ஒரு கம் பேக் என்றே சொல்லலாம். மற்றபடி திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அவரவர்களுக்கான இடங்களில் கட்சிதமாய் பொருந்தியுள்ளனர். மேலும் மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள Click Here