சினிமா
‘கவின் 4’ திரைப்படம் அறிவிப்பு
சதிஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘கவின் 4’ திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது
டாடா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளை நடிகர் கவின் தொடங்கியுள்ளார். கோரியோகிராஃபர் சதிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.
ப்ரீத்தி அஸ்ராணி இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.