சினிமா
மே 25 வெளியாகும் ‘கார்த்தி 26’ அப்டேட்?
மே 25ஆம் தேதி ‘கார்த்தி 26’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது
நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடித்துவரும் திரைப்படம் ‘கார்த்தி 26’. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இத்திரைப்படத்தை குறித்த அப்டேட்டுகள் எதுவும் வராத நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளான மே 25ஆம் தேதி இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.