'ஜெயிலர்' ஃபீவர் இன்னும் குறையலை- ஜிகே சினிமாஸ்

"ஜெயிலர்" திரைப்படத்தினுடைய ஷோ இப்போதும் ஹவுஸ் ஃபுல் ஆகிறது என்று ஜிகே சினிமாஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம்
ஜெயிலர் திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான "ஜெயிலர்" திரைப்படம் பெரும் ஹிட் அடித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி 3 வாரங்களுக்கு மேலாகிய நிலையில் இப்போதும் படத்தினுடைய ஃபீவர் இன்னும் குறையவில்லை என்று ஜிகே சினிமாஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக குமுதம் யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதன் முழு வீடியோவை பார்க்க: Click Here

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com